தொட்டிய நாயக்கர் – இராஜகம்பள சமுதாய மக்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் தவிர வெளிமாநிலங்களிலும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசித்துவருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் முப்பெரும் பிரிவுகளான கொல்லவார், சில்லவார், தோக்கலவார் மக்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் இணைத்து, எளியமுறையில், குறைந்த செலவில் வரன் பற்றிய விபரங்களை பரிமாறிக் கொள்வதற்கு உதவிடவேண்டும் என்கிற உன்னத நோக்கில் “இராஜகம்பளத்தார் மேட்ரிமோனியல் சர்வீஸ்” என்கிற இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Join Now34/28, UR Nagar, Kavitha Street, Park Road, Padi, Chennai - 600050
044-42022480, +91-7395988767
© 2021 Thottianaicker Matrimony All Rights Reserved | Powered By Saravana Infotech